கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 உருவாகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ்,ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தில் நடிக்கும் ரவீனா டாண்டனின் பிறந்தநாள் என்பதால் அவரத் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை இயக்குனர் “மிருகத்தனத்திற்கு காவல்” […]