சென்னை :குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருள்கள்; ரவை =ஒன்றை கப் சர்க்கரை= முக்கால் கப் பால் =அரைக்கப் பேக்கிங் சோடா= அரை ஸ்பூன். செய்முறை; ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ,அதனுடன் முக்கால் கப் சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து எடுத்து வைத்துள்ள பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். […]