கட்சித் தலைவர் என்ற முறையில் கியூபாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட திருப்தியுடன், இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு பதவி விலக முடிவு செய்துள்ளேன். 1965-ல், பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரானார். இவருக்கு பிடல் காஸ்ட்ரோவுக்கு அவரது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ பக்கபலமாக விளங்கிய நிலையில், பிடல் காஸ்ட்ரோ நோய்வாய்ப்பட்ட பின் 2008-ஆம் ஆண்டு ராவுல் காஸ்ட்ரோவிடம் கியூபா அதிபர் பதவியை ஒப்படைத்தார். மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், […]
பிப்ரவரி 24, 2008 — வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். பிடரல் காஸ்ட்ரோ. 1959 ல் கியூபா அதிபராக பதவியேற்றார். அண்டை நாடான அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்று ஆட்சி செய்து க்யூபா மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றார். உலக நாடுகளின் பாராட்டுதல்களையும் பெற்றார். சோவியத் யூனியன் முதல் பல சோஷலிச நாடுகளில் கம்யூனிசம் தோல்வியடைந்த பின்னரும்கூட கம்யூனிசக் கொள்கைகளை வெற்றிகரமாக க்யூபாவில் தூக்கிப் […]