ஆந்திராவில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் கண்முன்னே அவரது வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய வீடியோ காட்சிகளை விழிப்புணர்வுக்காக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். ரயில்வே பாதை வழியாக அமைந்துள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடந்தாலும், ரயில் அந்த தண்டவாளத்தில் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக கேட் போடப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பொறுமையின்றி ஏதேனும் ஒரு சிறு இடம் கிடைத்தாலும் அதற்குள் நுழைந்து ரயில் வருவதற்குள் சென்றுவிட வேண்டும் என எண்ணி விபத்துக்குள்ளாவது தற்பொழுது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் […]