5yearsofRatsasan : தமிழ் சினிமாவையே மிரள வைத்த த்ரில்லர்! 'ராட்சசன்' படத்தின் மொத்த வசூல் தெரியுமா?தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தரமான படங்களில் பெரிய அளவில் மக்களுக்கு பயத்தை கொடுத்த திரைப்படம்