Tag: #RationShops

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13, 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் […]

#Holiday 3 Min Read
RATION SHOP

ஜன.1 முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை – கூட்டுறவுத்துறை

நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கிலோ அரிசி வழங்கினால், அதில் மத்திய அரசு வழங்கும் 15 […]

#RationShops 2 Min Read
Default Image

#BREAKING: ஜன.13 ரேஷன் கடைகள் திறந்திருக்கும் – அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என அரசு தகவல். தமிழ்நாட்டில் ஜனவரி 13-ஆம் தேதி நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்றும் எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் […]

#RationShops 2 Min Read
Default Image

#Breaking:ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில்,நல்ல தரமான ரேசன் பொருட்கள் மட்டுமே நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர்(கன்வீனர்), முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்),கூட்டுறவு இணைப் பதிவாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (சிவில் சப்ளைஸ் சிஐடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். […]

#RationShops 3 Min Read
Default Image

#BREAKING: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை. இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/ வரை குறைவான விலையில் […]

#IPeriyasamy 5 Min Read
Default Image

தொடரும் சர்வர் பிரச்சனை.. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்!

சர்வர் பிரச்சனை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தநிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பதிவு […]

#RationShops 3 Min Read
Default Image

சர்வர் பிரச்சனை.. தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 9 முதல் 10 மணி வரை இயங்கியதாகவும், அதன்பின் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் […]

#RationShops 3 Min Read
Default Image

நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை – தமிழக அரசு

நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை. தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் மூலம், சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். மேலும், நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம்,நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும், அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#RationShops 2 Min Read
Default Image