ரேஷன் பொருட்கள் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ உள்பட 5 பேர் விடுதலை. கடந்த 2017ம் ஆண்டு ரேஷன் பொருட்கள் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ரேஷன் பொருட்கள் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திமுகவினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரேஷன் பொருள் விலை […]