சென்னை : அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது. எனவே, எந்தெந்த தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது என்ற தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி, வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. ஜன 26 ரிபப்ளிக் டே, பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசம் நடைபெறவிருப்பதால் அந்த நாளிலும் ரேஷன் கடை […]