தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.,1 தேதி முதல் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல இடங்களில் பயோமெட்ரிக் சரியாக இயங்காததால் மக்கள் சிரமப்பட்டனர்.இதனால் ரேஷன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் […]
இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் ரேஷன் பொருள்கள் மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மதம் 1 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல ஒரு […]