நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 7 வயது சிறுமியின் சம்பவம் குறித்து வேதனையான பதிவை ரத்ன குமார் பதிவிட்டுள்ளார். மேயாதமான், ஆடை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரத்ன குமார். தற்போது இவர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து வசன கரத்தாவாக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். நேற்றைய தினம் அறந்தாங்கியில் 7 வயது […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார், சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திலிருந்து வெளிவந்த மூன்று லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த […]
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் , ‘ வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு கண்டனங்கள் தெரிவித்திருக்கலாம். இப்பொது […]