நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024 அன்று ரதசப்தமி வர இருக்கிறது. இந்நாளின் சிறப்பு மற்றும் பாவம் போக்கும் குளியல் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ரதசப்தமியின் சிறப்பு ரதசப்தமியை சூரிய ஜெயந்தி எனவும் கூறுவர், சூரிய பகவானுக்கு உரிய மிக முக்கிய தினங்களில் ரதசப்தமியும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் […]