தமிழத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணா நடவடிக்கைகளுக்காக மத்திய மாநில அரசு பொதுமக்களிடம் நிதியுதவி கோரியது. இதனை தொடர்ந்து, டாடா நிறுவனம் ஏற்கனவே 1500 கோடி நிதியுதவியை பிரதமரின் நிவாரண திட்டத்திற்கு அளித்திருந்தார். தற்போது டாடா நிறுவனம், தமிழக அரசுக்கு 40,032 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி ரூபாய் ஆகும். பி.சி.ஆர் கருவியானது கொரோனா பரிசோதனை செய்யும் கருவியாகும். தமிழகத்திற்கு உதவிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துளளார்.
டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) கார் 75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள கார் விலை ரூ.7.53 லட்சம் என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிப்பட்ட நாள் முதல் இதுவரை 85,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் அறிமுகமாகியுள்ள ஜெஸ்ட் பிரிமியோ எடிசன் காரில் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிலையில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை. வெளி தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிளாஸி […]
‘மின்-விஷன் செடான் கான்செப்ட்’ 200 கிமீ / மணிநேர வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டது, 7 விநாடிக்கு குறைவான 0-100 கிமீ / மணிநேரத்திற்கு இட்டுச் செல்ல முடியும், என டாட்டா நிறுவனம் கூறுகிறது. டாட்டா மோட்டார்ஸ் செவ்வாய்க்கிழமை தனது டீசல் கார்ப்பரேஷனின் நீண்டகால மற்றும் வகுப்பு வரையறுக்கும் உள்ளுணர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாற்றியமைக்கப்பட்ட OMEGA (உகந்த மாடுலர் திறமையான உலகளாவிய மேம்பட்ட EV கட்டமைப்பு), ‘மின்-விஷன் செடான் கான்செப்ட்’ 200 கிமீ / மணி […]
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் . திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் […]