மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் உள்ளது. இதில் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்கு என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்த காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் பின்னடைவில் இருந்தது. DIANSUVADU