இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் […]