சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் கேரளாவில் வேகமாகப் பரவி வருவதால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆடு இறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுரண்டை உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா […]