Tag: ratchitha

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் தூள் கிளப்பும் புகைப்படங்கள்!

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் புகைப்படங்கள்.  இனியத்தில் வைரலாக புகைப்படங்கள்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் தான் ரட்சிதா. இந்த சீரியலை பெரும்பாலானோர் கண்டுகளித்து வருகிற நிலையில், இந்த சீரியலில் ரட்சித்தாவின் கதாபாத்திரம் பலரது இதயங்களை வென்றுள்ளது. இந்நிலையில், ரட்சிதா அண்மை காலமாக தனது இணையதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த […]

cinema 2 Min Read
Default Image

முடிவுக்கு வருகிறது சரவணன் மீனாட்சி -முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா!

தமிழ் சீரியல்களில் 1,2, 3 என்று ஒரே பெயரில் நிறைய பாகங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. முதல் சீரியல் எவ்வளவு அழகாக ரசிகர்களின் உள்ளத்தை எப்படி கவர்ந்தது என்பது நாங்கள் சொல்ல தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த பாகங்களால் அதே பெயரில் நாயகி மட்டும் மாறாமல் சரவணன்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீம்ஸ்கள் நிறைய வந்தன. ஆனாலும் சீரியல் குழுவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சீரியல் நாயகன் ரியோ ஒரு பேட்டியில், […]

#TamilCinema 2 Min Read
Default Image