மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரோடு இருந்த சமயத்தில் சம்பாதித்த பணங்களை பல நல்ல விஷயங்களுக்குக் கொடுத்து உதவி செய்து இருக்கிறார். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த ரத்தன் டாடா சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. எனவே, அவருடைய வீட்டின் விலை மதிப்பு என்ன அவர் வைத்து இருக்கும் கார்கள் என்னவெல்லாம் என்பது பற்றியும் அவருடைய சொத்து மதிப்பு பற்றியும் இந்த பதிவில் விவரமாகப் பார்க்கலாம். சம்பளம் […]
மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடா கூறிய பொன்மொழிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதால் அவருடைய போன் மொழிகளை விரும்பி படிப்பது உண்டு. அப்படி அவர் இதுவரை சொன்ன 10 பொன்மொழிகள் பற்றிய விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். “சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்.” “வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நம்மைத் தொடர மிகவும் முக்கியம், ஏனெனில் ஒரு நேர்கோட்டில், ஈசிஜியில் கூட, […]
மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொழில் ரீதியாகப் பெரிய அளவில் பெயர் பெற்றதை விட, தன்னுடைய நல்ல குணத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். இதன் காரணமாகத் தான், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவருக்காக எமோஷனலாக மக்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் அவர் நேற்று காலமானார். இதனையடுத்து, ரத்தன் டாடா பற்றிய பல விஷயங்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை மக்களும் […]
மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் உடலை தற்போது பொது மக்களின் பார்வைக்காக மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் தனது வாழ்நாளில் பல சாதனைகள் செய்துள்ளார். மேலும், அவரது வாழ்நாளில் பல […]
மும்பை : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு செய்தி வெளியானதுடன் பலரும் அவருடைய வாழ்க்கை விஷயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது என்றால் அவருடைய காதல் கதையையும், அவர் எதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதைப் பற்றியும் தான். அவர் இறப்பதற்கு முன்பு உயிரோடு இருந்த சமயத்தில் கொடுத்த பழைய நேர்காணல் ஒன்றில், திருமணம் செய்து கொள்ளாதது பற்றியும், தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாகவே […]
மும்பை : டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று இரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் பிரபல தொழிலதிபராகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் நல்ல மனிதராகவும் அறியப்படும் ரத்தன் டாடாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அரசு முறை இறுதி சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை NCPA மைதானத்தில் […]
மும்பை : இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரத்தன் டாட்டா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள். யாரெல்லாம் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சில மனிதர்கள் வாழ்க்கை பாடப்புத்தகங்கள், […]
மும்பை : டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளில் உண்மையில்லை என்று தற்போது தனது சமூக அலுவலகத்தில் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில், […]
கடந்த சில காலமாக AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நாம் விரும்பும் நபர்களை அப்படியே உருவாக்கும் (டீப் ஃபேக்) வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து இதனை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ AI எனும் செயற்கை நுண்ணறிவு […]
சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும், இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் […]
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் […]
2020-ம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என டாடா குழும தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதிலும், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொருளாதார வீழ்ச்சி, பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய குறைப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டாடா குழுமத்தின் […]
இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசினார்.அவர் பேசுகையில் ,இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுத்தாலும் வேறு இடத்தில் புதிதாக குடிசைப்பகுதி உருவாகுகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த […]