COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், தான்சானியா தற்போது மர்மக் காய்ச்சல் பரவிவருகிறது. தான்சானியா நாட்டில் எலிக்காய்ச்சல் எனப்படும் மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயானது விலங்குகளிடமிருந்து பரவும் அரிதான பாக்டீரியா தொற்று. இது சிறுநீர் மூலம், குறிப்பாக நாய்கள், எலி மற்றும் பண்ணை விலங்குகளிடமிருந்து பரவுகிறது. மேலும் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பரவியிருக்கலாம் என்று […]
கோவையில் எலி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலியாகியுள்ளார்.எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சதீஸ்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோவையில் அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கிணத்துக்கடவு கொண்டப்பட்டிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளாவில் இந்த எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 302 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறியால் அனுமதிக்கப்ட்டனர்.மேலும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.702 பேர் சந்தேகத்தின் பேரின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடியொடுத்து […]
கேரளாவே வெள்ளம் புரட்டி போட்ட தடம் மறைவதற்குள் அடுத்து மக்களை மறைய வைக்க வந்துள்ளது எலிக்காய்ச்சல்.மழைக்கு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது கேரளத்தில் ஆகஸ்டு 1 முதல் செப்டம்பர் 2 வரை எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 302பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழைக் காரணமாகவும் ஒருவகை பாக்டீரியாவால் எலிக்காய்ச்சல் பரவி வருவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. மேலும் 719பேர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குச் […]