திரைக்கு முன்னால் இருக்கும் முன்னனி கலைஞர்களை தவிர வேறு திரை மறைவு கலைஞர்களை பற்றி நமக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட திரைமறைவு கலைஞர்களில் ஒருவர் தான் சவுண்ட் இயக்குனர் ரசூல் பூக்குட்டி. இவர் தனது சவுண்ட் இயக்குனர் திறமையால் 2016இல் ஆஸ்கர் அவார்ட் பெற்றுள்ளார். நண்பன், எந்திரன், 2.O என முன்னனி படங்களில் வேலை பார்த்துள்ளார். இவர் தற்போது சௌண்ட்டிற்கு முக்கியத்துவம் தரும் ‘தி சவுண்ட் ஸ்டோரி’ எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த அப்படத்தின் சவுண்ட் வேலையை […]