கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை […]
ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்கில் ரஷ்ய வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களான ஷக்தார்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள டோரெஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.
கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா […]
பிரேசில் மாடல் அழகியான தலிதா டோ வாலே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற இவர், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொது கொல்லப்பட்டார். அவர் உலகெங்கிலும் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராகப் போராடினார்.இவரின் 39 வயதான சகோதரர் கூறுகையில், “அவள் ஒரு ஹீரோ” என்று கூறுகிறார் .