எல்லாரும் வீட்டிலேயே ரேஷன் அரிசி இருக்கும். ஆனால் இந்த அரிசியை வைத்து என்ன செய்வது என்று பலருக்கும் யோசனை இருக்கும். ரேஷன் அரிசியில் சுவையான மாலை நேர உணவுகள் பல செய்யலாம். இன்று ரேஷன் அரிசி முறுக்கு செய்வது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரேஷன் அரிசி காய்ந்த மிளகாய் உடைத்த கடலை ஓமம் உப்பு எள்ளு செய்முறை முதலில் ஒரு படி ரேஷன் அரிசியை சுத்தம் செய்து நான்கு […]