Tag: rasi palan. today rasi palan

இன்றைய நாள் (25.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் இதோ உங்களுக்காக… மேஷம் : இன்று தைரியம் குறைவாக உணர்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கு தான். ரிஷபம் : மனஉறுதியுடனும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ஆறுதல் கிடைக்கும். மிதுனம் : இன்று நீங்கள் முன்னேறுவதற்கு ஏற்ற நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். கடகம் : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும் நாள். […]

rasi palan. today rasi palan 4 Min Read
Default Image