Tag: rashyahospital

ரஷ்யாவிலுள்ள கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 3 நோயாளிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவில் உள்ள ரியாசான் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள மேற்கு பகுதியான ரியாசான் நகரில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் […]

#fire 4 Min Read
Default Image