கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இது குறித்து ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இருவரின் சந்திப்பின் படங்களைப் பகிர்ந்து கொண்டு ட்வீட் செய்துள்ளது. கூகுள் அதன் வருடாந்திர சந்திப்பான 12-வது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக […]
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன்விளைவாக தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது..இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி […]
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை 1950 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேதிக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் இந்தியா கேட்டில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தை கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் நுழைவாயில் நடைபெறும் அணிவகுப்பு என்பது மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். எப்பொழுதும் குடியரசு விழாவில் இரு […]