சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூமில் ஆடை மாற்றும் இளம்பெண் முகத்தில் கஜோலின் முகத்தை பொருத்தி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் அந்த வீடியோ போலியானது AI டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினர். இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது […]
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியைக் கொண்டாடி ராஷ்மிகா வெளியிட்டுள்ள போட்டோவும் தேவரகொண்டா வெளியிட்டுள்ள போட்டோவும் ஒரே வீட்டில், ஒரே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது மற்றொரு வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். ஏற்கனவே, விஜய் தேவரகொண்டாவும் – ராஷ்மிகா மந்தனாவும் பல இடங்களில் அதாவது, ஹோட்டல்கள் முதல் விடுமுறையை கழிக்கும் வெளிநாடுகள் வரை ஒன்றாகவே காணப்படுகிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலனாகவும் காதலியாகவும் இருக்கலாம் […]
ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 5 பிரிவுகளின் கீழ், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது […]
நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படியான வீடியோ வெளியானவுடன் ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது தொழில் நுட்பம் மிகவும் ஆபத்தமாக மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார். ராஷ்மிகா குறித்து இப்படியான போலி வீடியோவை எடிட் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தக்க நடவடிக்கை கொடுக்க வேண்டும் எனவும் அமிதாப்பச்சன், […]
நடிகை ராஷ்மிகாவின் Deep Fake Edit வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய சர்ச்சையானது ஒரு நாள் கூட ஓயவில்லை அதற்குள், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவும் அந்த புகைப்படத்தையும் Deep Fake Edit தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, படக்குழு தரப்பில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் உண்மையில் அணிந்திருந்ததை விட, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் மிகவும் ஆபாசமாக உடை […]
நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று, நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள்? என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு […]
நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது. இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை […]
ராஷ்மிகா பற்றிய போலியான வீடியோ ஒன்று வைரலாக பரவி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். மார்பீங் வீடியோ நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பை மிஞ்சும் அளவுக்கு பாடலில் வரும் காட்சிகளுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால், […]
வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 மற்றும் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அவர் நடித்து வரும் அனிமல் படத்தின் நீ வாடி என்ற பாடல் கூட வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல முறை லிப் லாக்காட்சியில் நடித்து […]
நடிகை ராஷ்மிகா சமீபகாலமாக கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவை என்றாலும் அந்த காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக தான் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள அனிமல் படத்தில் அவர் பல கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அனிமல் படத்தின் முதல் பாடலான ‘நீ வாடி’ பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின் போஸ்டரில் கூட […]
நடிகை ரஷ்மிகா தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவருக்கு ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய காட்சிகள் பாதி படமாக்கபட்டுள்ள நிலையில், ராஷ்மிகா அதற்குள் […]
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இவர் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள “தளபதி 65” படத்தில் நடிக்கவுள்ளார் . அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.தற்போது […]
துல்கர் சல்மான் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ரஷ்மிகா மந்தானா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டு அங்கேயும் ஹிட்டானது. சமீபத்தில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.தமிழ் […]
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்’சூர்யா40’படத்தில் ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் […]