இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இது போக, பாலிவுட்டில் விகாஸ் பாஹ்ல் எழுதி இயக்கிய குட்பை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்து முடித்துள்ளார். குடும்ப நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர்-7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது, குட்பை திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தனது […]