டி20 உலகக்கோப்பை : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், இது பற்றி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரஷீத் லத்தீப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது எங்களுக்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது. அதற்காக எல்லா விஷயங்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களைக் […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லடிஃப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி சச்சின் இடத்தை நெருங்கிவிடுவார் என்று உணர்ந்ததாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் ரஷித் லடிஃப் கூறியது, இந்திய கேப்டன் தோனியின் மனப்பான்மையை கங்குலி வெளிக்கொண்டு வந்தார், நான் முதன் முதலில் தோனி பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன். மேலும் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் என்னிடம் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறினார், […]
சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் நேரத்தில், அவர் ஆட்டமிழந்து வெளியேறக் கூடாது என தனது மனதில் தோன்றும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக விளையாடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் கீப்பிங் செய்யும்போது பல்வேறு வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால், சச்சின் பேட்டிங் செய்ய வந்தால் மட்டும் அவர் ஆட்டமிழந்து வெளியேறக் கூடாது […]