Tag: rashi kannaah

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தகவலுடன் இதோ!!

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார். இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த […]

#Vishal 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படத்தினை தொடர்ந்து, கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது […]

adangamaru 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் அடுத்த படத்தினை தயாரிக்கப்போவது யார் தெரியுமா…??

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளா டிக் டிக் டிக் 2018 ல் வெளியாக தயாராகி வருகிறது. இதனை அடுத்து தற்போது அவர், புதிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடங்க மறு படத்தில் அவர் கமிட்டாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு படபூஜையுடன் நேற்று துவங்கிவிட்டது. இப்படத்தை ரவியின் மாமியார் சுஜாதா தயாரிக்கிறாராம். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறாராம். இப்படத்திற்கு ‘அடங்க மறு’ என்னும் தலைப்பினை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

adangamaru 2 Min Read
Default Image