நடிகை தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட வித்தியாசமான கேள்வி பற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்லே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தெலுங்கிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக காட் […]
கடந்த சில வாரங்களாக தமிழில் புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் ஏதும் இல்லாததால், மந்தமாக இருந்தது. ஆனால், பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் மறு வெளியீடு ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும், நாளை (10ம் தேதி) வெள்ளிக்கிழமை சில புதிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. நாளை மூன்று தமிழ்ப் படங்களைப் பற்றி பார்க்கலாம். அதன்படி, தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ படம், அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் […]