உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு இந்த கொள்ளு பயிருக்கு உண்டு, இந்த கொள்ளு பயிரை வேகவைத்த தண்ணீரை கீழே சிந்துவிடாமல் அதிலே ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் சீரகம் – 2 ஸ்பூன் மிளகு – ஒரு ஸ்பூன் பூண்டு – 5 பள்ளு வர மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு கொள்ளு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப் கொத்தமல்லி இலை […]
நம்மில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் காணப்படக்கூடிய ஒரு மரம் தான் முருங்கை மரம். முருங்கை மரத்தில் எதுவுமே தேவையில்லை என்று சொல்ல முடியாது. முருங்கை மரத்திலுள்ள இலை, பூ, தண்டு, வேர், காய் என அனைத்துமே பயன்படுத்தக்கூடியவை தான். முருங்கை கீரையை பொறுத்தவரையில், அதில் முருங்கை கீரை பொரியல், முருங்கை கீரை கூட்டு, முருங்கை கீரை சூப், முருங்கை கீரை சாதம், முருங்கை கீரை ஜூஸ் என செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் முருங்கைக்கீரை ரசம் செய்வது […]
தினமும் நம் வீட்டில் வெள்ளை சோறுக்கு குழம்பை ஊற்றி சாப்பிடுவது போல், ரசம் ஊற்றி சாப்பிடுவதும் சிலருக்கு பிடிக்கும். சில வீடுகளில் எந்த குழம்பு வைத்தாலும் ரசமும் சேர்த்து வைத்து விடுவார்கள். அப்படி, ரசத்துக்கே தனி ரசிகர்கள் உண்டு என்று சொல்லலாம். குறிப்பாக, ரசம் மருத்துவ குணங்களுக்கும் வைக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செரிமானத்திற்காகவும் முக்கிய பங்கு வகிக்கும். அதிலும் சிலர் குழம்பை கூட சுலபமாக வைத்து விடுவார்கள். ஆனால், ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு […]
ரசத்தில் பலவகை உண்டு. ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். இதில் பருப்பு ரசம் அட்டகாசமாக இருக்கும். இந்த பருப்பு ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தக்காளி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் பூண்டு புளி கறிவேப்பிலை பருப்பு தண்ணீர் கொத்தமல்லி செய்முறை முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அதை நன்றாக பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சீரகம், காய்ந்த […]
சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் […]
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ரசம் செய்வது எப்படி? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளக் […]
வீட்டில் நாம் அசைவ உணவுகள் சமைக்கையில் கூடவே ரசம் இருந்தால் அந்த சாப்பாட்டை அடித்து கொள்ளவே முடியாது, ஆனால் ரசம் வைப்பது கடினம் என பல பெண்கள் நினைக்கின்றனர். எப்படி சுலபமாக வீட்டில் ரசம் வைப்பது என்பதை இன்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சீரகம் மிளகு கொத்தமல்லி வெந்தயம் எண்ணெய் புளி தக்காளி செய்முறை முதலில் மிக்சியில் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக […]
மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள். நன்மைகள்: மதிய உணவில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனை நீங்கும், மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வேக வைத்த துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி ரசப் பொடி – ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம் – ஒரு தேக்கரண்டி புளி – தேவைக்கேற்ப பெரிய தக்காளி – ஒன்று மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி கடுகு,சீரகம், பெருங்காய தூள் – கால் […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மாங்காய் – பாதி பச்சை மிளகாய் – 2 மல்லிதழை – ஒரு கைப்பிடி சீரகம் – ஒரு மேசைக்கரண்டி பூண்டு – 3 பற்கள் மிளகு – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி உப்பு […]
நமது வீடுகளில் அதிகமாக சமையல்களில் ரசம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், சுவையான காய்கறி ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் ஒன்று பீன்ஸ் 2 துவரம்பருப்பு அரை கப் ரசப்பொடி தேவையான அளவு உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 4 தக்காளி ஒன்று புளி நெல்லிக்காய் அளவு கடுகு எண்ணெய் தாளிக்க தேங்காயெண்ணெய் கரண்டி செய்முறை முதலில் துவரம்பருப்பை அரை மணி முதல் ஒரு மணி நேரம் […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் துருவல் – ஒரு கப் பூண்டு – 5 தக்காளி விழுது – அரை கப் பச்சை மிளகாய் – 3 மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு உப்பு – […]
வீட்டில் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு பெரிய பாரமான வேலை கிடையாது. ஆனால் என்ன செய்வது அதை எப்படி சுவையாக செய்வது என்பதை யோசிப்பதற்கு தான் நாட்களும் காலங்களும் சென்றுவிடுகிறது. மிகவும் எளிமையான தக்காளி ரசம் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம் தேவையான பொருள்கள் தக்காளி தேவையான அளவு, கொத்தமல்லி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம் சிறிது மஞ்சள்தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மூன்று. செய்முறை சீரகம், மிளகு சிறிதளவு , வெள்ளைப் பூண்டு, […]