Tag: rare genetic diseases

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டடுபிடிப்பு.!

ஜெய்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெய்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,இது உலகில் முதல் நோய் என்றனர். அந்த குழந்தைக்கு பாம்பே நோய் மற்றும் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டதாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் ஒரு மருத்துவர் நேற்று தெரிவித்தார். பாம்பே நோய் வளர்சிதை மாற்றத்தின் ஒரு அரிதான பிறப்பு பிழை […]

Jaipur 3 Min Read
Default Image