நடிகர் விஜய் ஹரிஷ் “நாங்களும் நல்லவங்கதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் 2-ஆண்டு படிக்கும் மாணவியுடன் விஜய் ஹரிஷ் பழக்கத்தில் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் விஜய் ஹரிஷ் தனது வீட்டுக்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பல முறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் மீண்டும் தான் உறவுக்கு வரவில்லையென்றால் சமூகவலைதளங்களில் வீடீயோவை வெளியிட்டுவிடுவேன் என […]