அசாமில் உள்ள சங்கரா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அவரது நண்பர்களான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன் பொய்க் காரணம் கூறி விருந்து அளிப்பதாக சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமி வெளியே சென்றால் தங்களை பற்றி சொல்லி விடுவார் என்ற பயத்தில் அந்த சிறுமியை காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை மரத்தில் […]