Tag: rapid test

கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் கருவியை பின்பற்றுங்கள் – ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. கொரோனா வைரஸை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் முறையையே பின்பற்ற மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் முறையில் மாறுபட்ட முடிவுகள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. இந்நிலையில் […]

icmr 3 Min Read
Default Image