ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது தொடர்பாக சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய பயன்படும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை மத்திய அரசானது சீனாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், அந்த கருவிகளில் இருந்து சரியான முடிவு தெரியவராததால் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது. இந்த […]
சீனாவில் தயாரான 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை ஏற்றிகொன்டு ஏர் இந்தியா விமானம் தற்போது சீனாவில் இருந்து இந்தியா புறப்பட்டது. கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவிகளை இந்திய அரசு சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது. அதன் படி முதற்கட்டமாக 3 லட்சம் கிட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது மேலும், ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை இந்தியாவிற்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் சீனாவிற்கு […]
கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் கருவிகளை வாங்குவதற்கு 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை இந்தியா தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என 67 இந்திய நிறுவனங்களுக்கு […]
மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் குஜராத்திற்கு வந்திறங்கியுள்ளன. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை சீனாவில் இருந்து முதற்கட்டமாக 3 லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்துள்ளது. வந்திறங்கிய ரேபிட் கிட்களை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்து வருகிறது. அதன்படி குஜாராத் மாநிலத்திற்கு 24,000 ரேபிட் கிட் கருவிகளை […]
தமிழகத்தில் கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு அரை மணிநேரத்தில் முடிவை கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் தமிழகம் […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று இதுவரை இந்தியாவில் 12,380 பேரை பாதித்துள்ளது. 414 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட்களை சீனாவிடம் இருந்து ஆர்டர் செய்திருந்தது. கொரோனா வைரஸை விரைவாக கண்டறிய சீனாவிடம் 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியா ஆர்டர் செய்திருந்தது. தற்போது முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை […]
கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கையில் இன்று புதியதாக 58 பேருக்கு கொரோனா உறுதியாகி தற்போது தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 969-ஆக உள்ளது. இந்த தகவல்களை தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், ‘ தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும், ‘தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கிட் ஆர்டர் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட்கள் வர உள்ளன. ‘ என […]
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போதுவரை பாலிமரேஸ் செயின் ரியாக்சன் எனப்படும் பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொண்டை, நாசி பகுதியில் இருக்கும் சளி மாதிரியை கொண்டு கொரோனா முடிவுகள் வெளியாக 5 முதல் 12 மணிநேரம் ஆகிறது. தமிழகத்தில் உள்ள 19 ஆய்வகங்களில் இந்த முறைதான் பயன்பாட்டில் உள்ளது. இதனால், முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால், அதற்குள் நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் , விரைவாக […]