Tag: Raphael flight

ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மத முறைப்படி பூஜை.!

இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது. ஹரியானா மாநிலம் அம்பலாவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு ஹிந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்டின் ஆகிய அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது.  அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளனர். இதனிடையே லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல் விமானம் இணைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் பாதுகாப்பு […]

all religiousPooja 3 Min Read
Default Image