ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சவர்க்கர் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகள் குறித்து ஜார்கண்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டின் பிரதமரான மோடி எங்கு போனாலும் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருகிறார்,ஆனால் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் […]
ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் பின்பு குற்றவாளிகள் நான்கு பேரை […]