வேலை தேடி அண்ணனுடன் சென்ற பெண்ணை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த தம்பி. அசாம் மாநிலம் உடுமலைப் பேட்டையில் உள்ள பாக்கு மட்டை தொழிற்சாலையில் தனது கணவருடன் 22 வயதுடைய பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவரிடம் தனக்கு வேறு ஏதேனும் வேலை வாங்கித் தருமாறு அப்பெண் கேட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை வரவழைத்து ராஜேஷ் பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி அப்பெண்ணுக்கு வேலை கேட்டு அடைந்துள்ளார். பின்பு சிறிது நேரம் ராஜேஷ் […]