பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமானவர் நடிகர் ரன்வீர் சிங். எந்த ஒரு விஷியத்தை செய்தலும் மிகவும் தைரியமாக செய்யக்கூடிய இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் விதமாக ,அட்டைப்படத்திற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து […]