Ranveer Singh: மக்களவைத் தேர்தல் பற்றி நடிகர் ரன்வீர் சிங் பேசியது Al மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு மத்தியில், பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கானை தொடர்ந்து ரன்வீர் சிங், பிரதமர் மோடியை விமர்சிப்பது போல் காட்டும் வைரலான டீப்ஃபேக் வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுவே இந்த தேர்தல் காலம் வரும்போது […]