இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் கடந்த சனிக்கிழமை முடங்கியுள்ளது. ரன்சம்வர் அட்டாக் ( ransomware attack) என்பது ஒரு நிறுவனத்தின் ” கணினியின் சர்வருக்குள் ” (computer servers ) நுழைந்து அதன் சேவைகளை முடக்குவது ஆகும்.ஆன்லைன் திருடர்கள் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளை முடக்கி பிணைத் தொகை கேட்டு தொடர்புடைய நிறுவனத்தை மிரட்டுவார்கள். அந்தவகையில் தான் […]