Tag: RankingList

#BREAKING: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! மதுரை மாணவன் முதலிடம்!

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

#MBBS 4 Min Read
Default Image

B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அக்.8 முதல் கலந்தாய்வு..

பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு என அறிவிப்பு. B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது. 2,491 பேர் விண்ணப்பித்ததில் 1,651 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,609 இடங்களுக்கு 1,651 பேர் போட்டி நிலவுகிறது. பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம். குறைகளை நிவர்த்தி செய்ய நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

#Engineering 2 Min Read
Default Image

#Breaking:பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலின்படி,சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து,பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf இங்கே க்ளிக் செய்யவும்.

- 2 Min Read
Default Image