இந்தியாவின் புத்தாக்க கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது. […]
நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடம் அளித்துள்ளது மக்களை ஏமாற்றவே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் சிப்பாக உள்ளன என்ற பட்டியலை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இதில், நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது என்று […]
ஐசிசியின் லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் தரவரிசைப் பட்டியளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த மாற்றத்தை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட விளையாடாததால் விராட் கோலி தனது 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் […]