ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா எனும் ஆசிரமத்தில் அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு இது குறித்த உண்மையை பத்திரிக்கையில் புலனாய்வு செய்து வெளியிட்ட சத்ரபதி என்பவர் […]
இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங். இவர் கடந்த 1889-ம் ஆண்டு லாகூரில் இறந்தார். இவரது 180 நினைவு நாளன்று கடந்த ஜூனில் லாகூரில் மன்னர் ரஞ்சித் சிங் என்ற சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்ட தொடர்பாக அந்நாட்டு போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இந்திய […]