மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் இந்த முறை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதில் முதல் காரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய ஃபார்ம் தான். நீக்கப்பட்ட காரணம்? சமீபகாலமாக அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு […]