மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் இந்த முறை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதில் முதல் காரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய ஃபார்ம் தான். நீக்கப்பட்ட காரணம்? சமீபகாலமாக அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு […]
Ranji Trophy : இந்தியாவில் நடைபெற்று வந்த 96-வது ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் கடந்த மார்ச்-10ம் தேதி அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தனது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் இழந்தாலும் தட்டு தடுமாறி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Read More :- இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில், 41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் […]
Ranji Semifinal: ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதும் நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு அணி 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் […]
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய செளராஷ்டிரா அணி, தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் அபார பந்துவீச்சில் சிக்கி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவர் 5 விக்கெட்டுகளை […]
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதுகின்றன. இதில் ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப்புடன் மோதியது. தமிழ்நாட்டின் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ‘டாஸ்’ […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் […]
38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை […]
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடுவரின் அடிவயிற்றில் பந்து தாக்கியதால் மைதனாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பின் அவருக்கு பதிலாக மாற்று நடுவர் அறிவிக்கப்பட்டார். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் மற்றும் சவுராஷ்ட்ரா அணிகள் மோதும் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆனது ராஜ்கோட்டில் நடைபெற்றது. அப்போது களத்தில் வீரர்கள் எறிந்த பந்தானது எதிர்பாராவிதமாக களத்தில் நின்றிருந்த நடுவர் சம்சுதீனின் அடிவயிற்றுக்கு கீழ் பகுதியை பலமாக தாக்கியது. பந்து தாக்கியதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.முதலுதவிக்கு மருத்துவக்குழு […]
சுப்மான் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார். நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாகவிதிப்பதாக கூறினார். இந்தியாவில் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் நடைபெற்ற பஞ்சாப்,டெல்லி அணிகள் இடையிலான லீக் போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததால் நடுவர் சுப்மான் கில் “அவுட்”என அறிவித்தார். ஆனால் […]
குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் , திரிபுராவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு நடைபெற இருந்த ராஞ்சி தொடருக்கான போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜனாதிபதி கோவிந்த் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதத்தை அடித்த மூன்றாவது வீரர் பெருமையை பெற்றார். பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார். இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை அணியும் , பரோடா அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய மும்பை […]
விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள முக்கியமான மாநில அணிகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையில் முதல் போட்டி தொடங்கியது. இப்போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விஜயவாடா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து […]
ராஞ்சி கோப்பை தொடர் போட்டி வருகின்ற 09-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் மொத்தமாக 38 அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த தொடரில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு லீக் போட்டிகளுக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உட்பட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி […]