சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள, ராஞ்சி மைதானத்தில் வைத்து, யோகா தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்வில் பேசிய அவர், ” யோகா, உலகிற்கு இந்திய அளித்த மிகப் பெரிய கொடை. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. யோகா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு இது மிக சிறந்த மருந்தாகும். மேலும், அவர் […]
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்க உள்ளது.இதனால் அவர் குறித்து இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 89 கோடி ரூபாய் ஊழல் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 23ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.இதையடுத்து, ராஞ்சியின் பீர்சா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டார். அதிகபட்சமாக லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக […]