Tag: RanilWickremesinghe

#BREAKING: இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்!

இலங்கை நாட்டின் 8வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன்பின், நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலில் 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய […]

#Srilanka 4 Min Read
Default Image

#JustNow: இலங்கையில் விவசாய கடன் ரத்து – அதிபர் அறிவிப்பு

இலங்கையில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு. இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

#Srilanka 2 Min Read
Default Image

#Breaking:சற்று முன்…அவசரநிலை பிரகடனம் அமல் – பிரதமர் உத்தரவு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக  இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே […]

- 4 Min Read
Default Image

#Flash:இலங்கையின் புதிய அதிபராக இவர் பெயர் பரிந்துரையா? – வெளியான முக்கிய தகவல்!

இலங்கைப் பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இதன்காரணமாக,ஜூலை 15 இலங்கை பாராளுமன்றத்தை கூட்டி,அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதை சபைக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19-ஆம் தேதி கோரப்பட்டு,இலங்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை ஜூலை 20 ஆம் தேதி தேர்வு செய்ய இலங்கை கட்சித் தலைவர்கள் […]

- 4 Min Read
Default Image

#SriLanka:நாடாளுமன்ற அவசரக் கூட்டம் – இலங்கை பிரதமர் ரணில் கோரிக்கை!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வருகின்றனர்.மேலும்,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் காயம் […]

- 5 Min Read
Default Image

“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் […]

Food 4 Min Read
Default Image

#BREAKING: இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இருந்தார். இந்த நிலையில், இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக […]

#Srilanka 3 Min Read
Default Image

#BREAKING: வன்முறைக்கு மத்தியில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது. இதனிடையே, […]

newprimeminister 4 Min Read
Default Image

#JustNow: இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு […]

newprimeminister 5 Min Read
Default Image

இலங்கை குண்டுவெடிப்பு.! முன்னாள் பிரதமர் நேரில் ஆஜராகி வாக்குமூலம்.!

கடந்தாண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை குழுவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை […]

#Sri Lanka 3 Min Read
Default Image

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன  கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.பின்னர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் அதிபராக பதவியேற்றார். இதனால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார் ரணில் விக்ரமசிங்கே. பின்பு இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று இலங்கை […]

#GotabayaRajapaksa 2 Min Read
Default Image

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன  கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் பின்னர் அதிபராக பதவியேற்றார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற நிலையில், இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே.ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார் ரணில் விக்ரமசிங்கே

#GotabayaRajapaksa 2 Min Read
Default Image