Tag: ranil wickramasinghe

கோத்தபய ராஜபக்சே மூடி மறைத்து விட்டார்.. இந்தியா கொடுத்த 4 பில்லியன் டாலர்.. ரணில் விக்ரமசிங்கே தகவல்.!

கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை நிதி நெருக்கடி பற்றிய பல உண்மைகளை மூடி மறைந்துள்ளது. -ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன், மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது. இதனால், அங்கு பெரும் அரசியல் நகர்வுகள் நடைபெற்றது. அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும், குறிப்பிட்ட விவசாய கடன் ரத்து, […]

- 4 Min Read
Default Image

#Breaking: இலங்கையில் அவசர நிலையைபிரகடனப் படுத்தினார் -ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இன்று திங்கட்கிழமை நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, சமூக அமைதியின்மையைத் தணிக்கவும், தீவு தேசத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் முயல்வதால், அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். “பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக இதைச் செய்வது நல்லது” […]

- 2 Min Read
Default Image

என்னோட ஒரே பெரிய சொத்தை எரிச்சிட்டாங்க.. வேதனைப்பட்ட ரணில் விக்ரமசிங்கே.!

எனது ஒரே ஒரு சொத்து அந்த வீடு தான். அங்குள்ள சுமார் 2500 புத்தகங்கள் தீயில் கொளுத்தப்பட்டது – வருத்தப்பட்டு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முக்கிய பதவியில் இருந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த வண்ணம் இருக்கின்றனர். பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருக்கின்றனர். அதனால், போராட்டக்காரர்கள், […]

#GotabayaRajapaksa 3 Min Read
Default Image

#BREAKING : இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

இலங்கையில் இன்று 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இருந்தார். இந்த நிலையில், ஏற்க்கனவே, இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 13 அமைச்சர்கள் பதவியேற்றதையடுத்து, […]

ranil wickramasinghe 2 Min Read
Default Image

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்…!

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்.  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வண்ணமாக, தமிழக அரசு சார்பில், அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் […]

#MKStalin 2 Min Read
Default Image

இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்!

இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்பாக்காத அளவுக்கு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட, பொது […]

ranil wickramasinghe 3 Min Read
Default Image

இலங்கையின் 5 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கே..!!

இலங்கை பிரதமராக ராஜ நடையுடன் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே  பதவியேற்றுக் கொண்டார் . தனக்கு எதிராக நிகழ்ந்த சதிகளை முறியடித்து மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் வீக்ரமசின்ங்கே இன்று பதவி ஏற்றுகொண்டுள்ளார்.இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில்  உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் அதிரடியாக பிரமராக இருந்த ரணில் நீக்கப்பட்டு  மஹிந்த ராஜபக்சே […]

#Politics 8 Min Read
Default Image

சதிகளை முறியடித்து மீண்டும் பிரதமர் அரியனை ஏறும் ரணில் விக்ரமசிங்கே..!இன்று இலங்கை பிரதமராக பதவியேற்கிறார்..!!

தனக்கு எதிராக நிகழ்ந்த சதிகளை முறியடித்து மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் வீக்ரமசின்ங்கே இன்று பதவி ஏற்கிறார். இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில்  உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் அதிரடியாக பிரமராக இருந்த ரணில் நீக்கப்பட்டு  மஹிந்த ராஜபக்சே பிரதமராக அந்நாட்டின் அதிபராக உள்ள சிரிசேனா உத்தரவிட்டு பதவி பிரமானம் செய்து வைத்து […]

#Politics 7 Min Read
Default Image

மூக்கை நுழைக்கும் அமெரிக்கா…….வாயை மூடும் இலங்கை……கண்ணை மூடும் இந்தியா….!!!உச்சக்கட்ட குழப்பத்தில் குமுறும் இலங்கை…!!

உச்சக்கட்ட குழப்பத்தில் இலங்கை தத்தளித்து வருகிறது.நாட்டில் குழப்பத்தை உருவாக்கியதற்கு கடும் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்நிலையில் திடீரென்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை முடக்கினார் அதிபர் சிறிசேனே இந்த முடக்கம் பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக இந்த முடக்கம் என்றும் இதனிடையே முடக்கப்பட்ட நாடாளுமன்றம் வரும் 16ம் தேதி வரை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் […]

#MahindaRajapaksa 6 Min Read
Default Image

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக இந்தியா வருகை ..!

நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக 3 நாட்கள் இந்தியா வந்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவின் உளவு அமைப்பான ” ரா” தம்மை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டவில்லை என்று  கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார். இது தவிர, […]

#BJP 2 Min Read
Default Image