கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை ஒட்டி சிறப்பு பிரார்த்தனையின் போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதி என அடுத்தடுத்து 8 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை அடுத்து இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறி விட்டது என எதிர்க்கட்சி ஜனதா விமுக்தி பெரமுனா இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு […]